இலங்கையில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துள்ள Demark Lanka (Pvt) Ltd, நிறுவனம் Folory Care (Pvt) Ltd தனியார் நிறுவனத்துடன் கூட்டிணைவு உடன் படிக்கையொன்றை ஏற்படுத்தியுள்ளது.
Folory Care தனியார் நிறுவனத்தினர் உலகின் தலைசிறந்த TOTAL Lubricant Engine Oil, Fork oil, Greage Hydraulic oil போன்ற சகல வகையான ஒயில்களையும் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு தருவித்து நாடு முழுவதும் விநியோகித்துவரும் அங்கீகாரம் பெற்ற ஏக முகவர் நிறுவனமாகும்.
மோட்டார் சைக்கிள் முதல் பார ஊர்தி வரையிலான சகல வாகனங்களுக்குமான பராமறிப்பு சேவைக்காக பயன்படுத்தப்படும் TOTAL Lubricant எஞ்சின் ஒயிலானது உலக தரம்வாய்ந்த சிறந்த தயாரிப்பாகும்.
Demark மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விற்பனை மற்றும் விற்பனைக்குப் பின்னரான சிறந்த சேவையினூடாக வாடிக்கையாளரின் நன்மதிப்பை வென்ற நிறுவனமான Demark Lanka (Pvt) Ltd , நிறுவனம், Folory Care தனியார் நிறுவனத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான TOTAL Lubricant எஞ்சின் ஒயிலினை விநியோகிக்கும் அங்கீகாரத்தினை பெற்றுக் கொண்டுள்ளது.
Demark மற்றும் Folory ஊயசந நிறுவனங்களுக்கிடையிலான கூட்டிணைவு உடன்படிக்கையானது
2022 February 24 ஆம் திகதி வத்தளையில் அமைந்துள்ள Clements Restsurants and banquet இல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய Demark Lanka (Pvt) Ltd, நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. துஷாரபெரேரா குறிப்பிடுகையில்
வாகன பராமறிப்பு சேவைக்கான உலக தரம்வாய்ந்த TOTAL Lubricant எஞ்சின் ஒயிலினை நாடு முழுவதும் விநியோகித்துவரும் Folory Care தனியார் நிறுவனத்துடன் கூட்டிணைந்து செயற்படுவதற்கான உடன்படிக்கையானது இன்று கைச்சாத்திடப்பட்டது.
உண்மையிலேயே சிறந்த சேவையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் ஒரு நிறுவனத்துடன் கூட்டிணைந்து செயற்படுவது மகிழ்ச்சியான விடயம்.
நாட்டின் கொவிட் நிலைமை காரணமாக மோட்டார் வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. என்றாலும் எமது வாடிக்கையாளர்களக்கான விற்பனைக்குப் பின்னரான சேவையினை நாம் தொடர்ந்து வாழங்கி வருகின்றோம்.
எந்த மாதிரியான (Any Model) அத்தோடு பழைய மோட்டார் சைக்கிள்களை புதுபித்து, மெறுகூட்டி தரமான உறுதியான மோட்டார் சைக்கிள்களை சேர்விஸ் செய்து கொடுக்கும் சேவையினை தற்போது Demark நிறுவனம் 165, Church cross Lane வத்தளை என்ற முகவரியில் வழங்கி வருகிறது.
அவ்வாறான சேவையினை மேலும் சிறப்பாக வழங்கும் நோக்குடனேயே Total Folory Care நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளோம். என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM