பெலருஸில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்புகளை உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார்.

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பெலருஸ் ஒரு களமாக இருப்பதாக சுட்டிக்காட்டியே இந்த பேச்சுவார்த்தையை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார்.
எவ்வாறாயினும் அவர் ஏனைய இடங்களில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பத்தில் தயக்கமில்லை என்று கூறியுள்ளார்.
பெலருஸ்ய நகரான கோமலில் உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன்வந்தது.
உக்ரேனிய நெருக்கடி தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பெலருஸுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்ப புடின் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா முன்னதாக கூறினார்.
எனினும் உக்ரேன் மீது தாக்குதல் நடத்த பெலருஸ் பயன்படுத்தப்படுவதால்அங்கு வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும் வேறு இடத்தில பேச்சு வார்த்தைக்கு தயார் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM