இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மார்ச் 1 ஆம் திகதி முதல் புறப்படுவதற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்பட வேண்டிய அவசியமில்லை என சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அனைத்து முக்கிய சர்வதேச விமான நிலையங்களுக்கும் புறப்படும் விமானங்களுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்தும் என அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.
எவ்வாறெனினும் கொவிட் தடுப்பூசியில் ஒரு டோஸினை மாத்திரம் பெற்ற பெற்ற பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் இரண்டாவது டோஸினை பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM