அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு ; தாக்குதல் தொடரும் என்கிறது ரஷ்யா

26 Feb, 2022 | 07:55 PM
image

போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

A Ukrainian soldier walks past debris of a burning military truck, on a street in Kyiv, Ukraine on Saturday morning

உக்ரைனில் நாளுக்கு நாள் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. 

A Ukrainian soldier stands guard behind tires in Kyiv during Russia's military intervention in Ukraine

‘கிரெம்பிளின்’ என்று அழைக்கப்படும்  ரஷ்ய ஜனாதிபதி மாளிகை போர் நிறுத்தம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது:- 

A view shows an apartment building damaged by recent shelling in Kyiv, Ukraine on Saturday morning

உக்ரைன் மீதான இரண்டாம் நாள் போருக்கு பிறகு சற்றே போர் தணிந்திருந்த நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட்டது. ரஷ்ய ஜனாதிபதி புடின் போரை நிறுத்த உத்தரவிட்டார். உக்ரைனை அமைதி பேச்சுவார்த்தைக்கும் அழைத்தார்.

People take cover as an air-raid siren sounds, near an apartment building damaged by recent shelling in Kyiv

ஆனால், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வர மறுத்ததன் காரணமாக  மீண்டும் போரை தொடங்கிவிட்டோம் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போரால் பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். 

A view shows an apartment building damaged by recent shelling in Kyiv, Ukraine on Saturday morning

இந்த போரால் நிலைமை இன்னும் மோசமடையும் பட்சத்தில், கிட்டத்தட்ட 40 இலட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றும் ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் ஐ.நா.சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Firefighters extinguish fire in a high-rise apartment block which was hit by recent shelling in Kyiv on Saturday

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41