3 ஆம் உலகப்போர் ஏற்படவும் அதிக வாய்ப்பு !

26 Feb, 2022 | 06:40 AM
image

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. 

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் உக்ரைனுடன் எல்லையை பகிர்கின்றன.

Russian soldiers on the amphibious infantry fighting vehicle BMP-2 move towards mainland Ukraine on the road near Armiansk, Crimea

போலாந்து, ஸ்லொவாகியா, ஹங்கேரி, ரூமெனியா ஆகிய நாடுகள் உக்ரைனுடன் எல்லையை பகிரும் நேட்டோ நாடுகளாகும். இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நேட்டோ படையை நேரடியாக போருக்குள் இழுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. 

Russian armour is now advancing on Kyiv from the north and east, with US intelligence saying the plan is to besiege the city, capture an airport, and fly in paratroopers who would then attack the capital. The aim would be to capture the government and force them to sign a peace treaty handing control of the country back to Russia or a Russian puppet

அவ்வாறு நிகழும் பட்சத்தில் 3 ஆம் உலகப்போர் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். 

Ukrainian soldiers are pictured forming up across a highway in Kyiv as they prepare to defend the city from Russian attackers, with gunfire and explosions heard in the centre of the capital

அப்போது பேசிய அவர், 

Dmytro Kuleba and Jens Stoltenberg

உக்ரைனில் அரசாங்கத்தை மாற்றுவதே ரஷ்யாவின் இலக்கு. ரஷ்யாவின் மிகப்பெரிய படையெடுப்பை வீரமாக எதிர்கொண்டுள்ள உக்ரைன் பாதுகாப்பு படையினருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஒட்டுமொத்த ஐரோப்பியாவின் பாதுகாப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல். ஆகையால், இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துள்ளோம்’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21