அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் ஆகியோருக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, மார்ச் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசாங்கத் தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட இரண்டு இடைக்காலத் தடை உத்தரவுகளும், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் 2022 மார்ச் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மனுதாரர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்ரூ மற்றும் அரச சட்டத்தரணி செஹான் சொய்சா ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM