இந்தியாவுடான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிப்பு

Published By: Vishnu

25 Feb, 2022 | 05:40 PM
image

இந்தியாவுக்கு எதிராக எதிர்வரும் 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பின்வரும் 18 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கீழே கொடுக்கப்பட்டுள்ள அணிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

டெஸ்ட் அணி விபரம்

  • திமுத் கருணாரத்ன– தலைவர்
  • பத்தும் நிஸ்ஸங்க
  • லஹிரு திரிமான்ன
  • தனஞ்சய டிசில்வா– உப தலைவர்
  • குசல் மெண்டீஸ்
  • அஞ்சலோ மெத்தியூஸ்
  • தினேஷ் சந்திமால்
  • சரித அசலங்க
  • நிரோஷன் திக்வெல்ல
  • சமிக கருணாரத்ன
  • ரமேஷ் மெண்டிஸ் – காயம் காரணமாக பங்கேற்க மாட்டார்
  • லஹிரு குமார
  • சுரங்க லக்மால்
  • துஷ்மந்த சமீர
  • விஷ்வ பெர்னாண்டோ
  • ஜெஃப்ரி வாண்டர்சே
  • பிரவீன் ஜயவிக்ரம
  • லசித் எம்புல்தெனிய

இதற்கிடையில் காயமடைந்த குசல் மெண்டிஸ் மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகியோருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்லா மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் டி:20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடைபெற்ற முடிந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஆவது டி:20 போட்டியின் போது குசல் மெண்டிஸ் மற்றும் தீக்ஷனா இருவருக்கும் தொடை தசையில் காயம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35