வார இறுதி நாட்களில் இரவு வேளைகளில் மின்வெட்டை மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) மின் வெட்டு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (26) A, B மற்றும் C பகுதிகளுக்கு மாத்திரம் பகல் வேளையில் 3 மணித்தியாலங்களாக மின்வெட்டு சுழற்சி முறையில் அமுல்படுத்தப்படும்.
அத்துடன் ஏனைய பகுதிகளில் நாளை (26) பகல் வேளையில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (27) A, B மற்றும் C ஆகிய பகுதிகளில் இரவு வேளையில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது.
ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையில் A, B, C ஆகிய பகுதிகளுக்கு 2 1/2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
26-02-2022 – சனிக்கிழமைக்கான மின்வெட்டு தொடர்பான அட்டவணை
27-02-2022 – ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு தொடர்பான அட்டவணை











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM