3 வருட காதல் திருமணம் : திருமணத்தின் மறுநாள் காதலியின் தோலில் சாய்ந்த காதலன் பலி

Published By: Robert

12 Oct, 2016 | 12:41 PM
image

இலங்கையில் திருமணமாகிய அடுத்த நாளே மணமகள் தோளில் விழுந்து மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை குருநாகல் பகுதியை அடுத்த இப்பாகமுவ பகுதியை சேர்ந்தவர் இசுஸ்று சம்பத் ரணதுங்கே (25). இவர், தான் 3 வருடமாக காதலித்த பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், திருமணமான தன் மனைவியை கரம் பிடித்த மறுநாள் மணமகன் இசுஸ்று சம்பத் சோர்வாக இருப்பதாக உணர்ந்து காதல் மனைவியின் தோள் மீது சாய்ந்து படுத்துள்ளார்.

ஆனால், சிறிது நேரத்தில் கணவன் மூர்ச்சையற்று கிடப்பதை அறிந்து காதல் மனைவி, திடீரென கூச்சலிட்டு அனைவரையும் அழைத்துள்ளார். உடனே அருகிலிருந்தோர், மணமகனை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், மணமகன் இசுஸ்று சம்பத் ரணதுங்கேவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சோர்வு, தூக்கமின்மை, பசி காரணமாக மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. காதல் கணவன் திருமணத்திற்கு மறுநாளே இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்...

2024-06-12 20:37:33
news-image

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த...

2024-06-12 20:33:05
news-image

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை...

2024-06-12 20:19:01
news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

களுத்துறையில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட கோடாவுடன் ஒருவர்...

2024-06-12 20:28:55
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49