நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கமலினி டி சில்வா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச இணக்க சபை ஆரம்பிக்கும் போது இடம்பெற்ற  ஊழல் மோசடி தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.