(ஏ.என்.ஐ)
இந்தியக் கடற்படையின் பலதரப்புப் கூட்டுப் பயிற்சியான 'தோழமை - ஒற்றுமை - ஒத்துழைப்பு' என்ற கருப்பொருளுடன் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.
இந்த கூட்டுப்பயிற்சி திட்டமானது இரண்டு கட்டங்களாக 9 நாட்கள் நடத்தப்படுகிறது. துறைமுக சார் பயிற்சிகள் பிப்ரவரி 25 முதல் 28 வரையிலும் கடல் சார் பயிற்சிகள் மார்ச் 1 முதல் 4 வரையிலும் இடம்பெறவுள்ளது.
உலகளவில் இந்தியாவை பொறுப்புள்ள கடல்சார் வல்லரசாக முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1995 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சி திட்டம் 2001, 2005, 2016 மற்றும் 2020 தவிர இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த முன்னெடுக்கப்படுகின்றது.
சர்வதேச கடற்படை விமர்சனங்கள் காரணமாக 2001 மற்றும் 2016 ஆண்டுகளில் நடைபெறவில்லை.
இந்த கூட்டுப்பயிற்சி திட்டத்திற்கு 40 க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் போர்க்கப்பல்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகளை அனுப்புகின்றன.
கடல் மேற்பரப்பு மற்றும் ஆழ்நீர் பயிற்சிகள் உட்பட துணைப் பயிற்சிகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளர்.
அதே போன்று செயல்பாட்டு மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன.
இதில் பங்கேற்கும் கடற்படைகளின் பிரதிநிதிகள் கடல்சார் பாதுகாப்பு குறித்த தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பை வழங்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM