சுமார் 4 இலட்ச ஆபாச படங்கள் வைத்திருந்த முதியவர் கைது

11 Oct, 2016 | 09:56 PM
image

பிரான்ஸில் முதியவர் ஒருவர் தனது கணினியில் இளம் பெண்களின் சுமார் 4 இலட்ச ஆபாச படங்கள் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குற்றத்தில் ஈடுபட்ட முதியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த மே மாதம் முதியவரின் கணினியில் இளம் பெண் ஒருவரின் ஆபாசப்படம் இருப்பதை கண்ட நபர் ஒருவர், இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

முறைப்பாட்டினை பதிவு செய்த பொலிஸார், முதியவரின் கணினி மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து தொழில்நுட்ப குழு உதவியுடன் சோதனை செய்துள்ளனர்.

அதில் சுமார் 4 இலட்ச ஆபாச படங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.பின்னர் முதியவரிடம் நடத்திய விசாரணையின் போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49
news-image

குவைத்தில் தீவிபத்து - 35 பேர்...

2024-06-12 13:56:57
news-image

மகனிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை...

2024-06-12 12:55:38
news-image

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய...

2024-06-12 12:36:08
news-image

போர்க்களங்களில் -உள்நாட்டு மோதல்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை...

2024-06-12 12:12:36
news-image

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா: திபெத்தில்...

2024-06-12 11:07:26
news-image

போதைப்பொருளிற்கு அடிமையானவர் துப்பாக்கியை கொள்வனவு செய்த...

2024-06-11 21:46:47
news-image

மலாவியின் துணை ஜனாதிபதி விமானவிபத்தில் பலி

2024-06-11 17:49:44
news-image

விவசாயிகளின் நிதி உதவிக்கான திட்டத்தில் கைசாத்திட்டார்...

2024-06-11 19:09:33