அரசியல் - சமூக செயற்பாட்டாளர் குமார் ரூபசிங்க காலமானார்

By T Yuwaraj

23 Feb, 2022 | 04:34 PM
image

அரசியல் - சமூக செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளரும் சர்வதேச சமாதான ஆர்வலருமான குமார் ரூபசிங்க தனது 79 ஆவது வயதில் கொழும்பில் நேற்று செவ்வாயன்று காலமானார்.

No description available.

அண்மைய சில வருடங்களாக பக்கவாத நோயினால் அவர் பீடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right