மட்டு. ஏறாவூரைச் சேர்ந்த மாணவனை காணவில்லை - தேடுதலில் பொலிஸார் 

Published By: Digital Desk 4

23 Feb, 2022 | 03:57 PM
image

மட்டக்களப்பு - ஏறாவூர் றகுமானியா வீதியில் வசித்து வரும் நபரொருவர் தனது (18) வயதுடைய மகனை காணவில்லை என ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். 

தனது வீட்டிலிருந்து நேற்றிரவு (22) மின்சாரம் தடைப்பட்ட வேளை 8.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற எனது மகன்  இதுவரை வீடு திரும்பவில்லை என்று குறித்த மாணவனின் தந்தை தெரிவித்தார்.

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் க.பொ.த உயர் தரத்தில் தொழிநுட்பப் பிரிவில் கல்விகற்று வரும் எம்.ஏ.எம்.அஸ்பக் எனும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 

இந்நிலையில் குறித்த மாணவனின் துவிச்சக்கர வண்டி அவரது இல்லத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகிலிருந்து இன்று (23) காலை 10.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

74 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற...

2023-12-06 20:17:02
news-image

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை...

2023-12-06 20:19:17
news-image

ஸ்பா நிலையங்கள் திறந்த விபச்சார மையங்கள்...

2023-12-06 20:42:15
news-image

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி...

2023-12-06 21:43:46
news-image

குழந்தைகளுக்கான போஷாக்கு உணவுகளுக்கு வரி அறிவிடுவது...

2023-12-06 20:32:53
news-image

தொல்பொருள் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீடு 39...

2023-12-06 21:35:26
news-image

எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது...

2023-12-06 20:09:25
news-image

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான...

2023-12-06 20:44:33
news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42
news-image

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு...

2023-12-06 19:49:32
news-image

மோசடி இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக...

2023-12-06 19:52:54