ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் செவ்வாயன்று ஓமனில் நடந்த அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்று 2022 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றுள்ளன.
அதே நேரத்தில் முந்தைய நாள், கனடா மற்றும் பஹ்ரைன் பிளே-ஆஃப்களில் வெற்றிகளைப் பதிவு செய்தன.
2022 டி:20 உலகக் கிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 16 - நவம்பர் 13 வரை இடம்பெறும்.
அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள ஆறு மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
அரையிறுதிப் போட்டிகள் சிட்னி மற்றும் அடிலெய்டு ஓவல் மைதானத்திலும், இறுதிப் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும்.
நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியா ஏற்கனவே தொடருக்கு தகுதி பெற்றுள்ளது, அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணடிகளும் ஐசிசி டி:20 தரவரிசைக்கு அமைவாக தகுதி பெற்றுள்ளன.
இந் நிலையிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM