கொழும்பு நகர மண்டபப் பகுதி மற்றும் வோட் பிளேஸ் ஆகிய பிரதேசங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இந்த  வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.