பானுக ராஜபக்ஷவுக்கு ஆதரவாக எஸ்.எல்.சி. முன்னால் ஆர்ப்பாட்டம்

By Vishnu

22 Feb, 2022 | 02:59 PM
image

இந்தியாவுக்கு எதிரான டி:20 தொடருக்கான அணியில் பானுக ராஜபக்ஷவை இணைத்துக் கொள்ளுமாறு கோரி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உடற்தகுதியின் அடிப்படையில் பானுக ராஜபக்ஷவை அணியில் இருந்து நீக்கியது நியாயமற்றது என்று போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

பானுக ராஜபக்ஷ 2 கிலோ மீற்றர் உடற்தகுதி பயிற்சியை முடித்தார், ஆனால் தேவையான தோல் மடிப்பு நிலையை அடையத் தவறியதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இதேவ‍ேளை இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right