(எம்.மனோசித்ரா)
உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கடையிலான மோதல் இலங்கையின் எரிபொருள் விலையேற்றத்தில் நேரடி தாக்கத்தை செலுத்தும். இதனால் நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள இரு பகுதிகளை இறையாண்மை மிக்க பிராந்தியங்களாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது.
கிழக்கு உக்ரேனில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய 2 பிராந்தியங்களையும் தனி நகரங்களாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று அங்கீகரித்தார்.
இந்நிலையில் இந்த நிலைவரத்தின் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு பணப்பறிமாற்றல் மற்றும் எரிபொருள் என்பவற்றின் நேரடி பாதிப்புக்கள் ஏற்படுமா ? இது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு யாது என்று நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ரமேஷ் பத்திரண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM