(எம்.எம்.சில்வெஸ்டர்)
வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும்போது விமான நிலைய அதிகாரிகளுக்கு காண்பிப்பதற்காக போலி பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகளை தயாரித்த குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் நேற்றிரவு இந்த கைது சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட மூவரும், நாட்டிலுள்ள முன்னணி வைத்தியசாலையொன்றின் பி.சீ.ஆர். பரிசோதனை அறிக்கைகளில் உள்ள விரைவான பதில் குறியீட்டை (QR Code) பயன்படுத்தி மிகவும் சூட்சுமமான முறையில் அதிகளவு போலியான பி.சி.ஆர். அறிக்கைகளை தயாரித்துள்ளனர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.
சந்தேக நபர்கள் சில காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், பி.சி.ஆர். அறிக்கையொன்றுக்கு 6000 ரூபா அறிவிட்டுள்ளதாகவும், இவர்கள் மூவரும் நீர்கொழும்பு தர்கா நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM