பாராளுமன்றத்தில் மேலும் 11 பேருக்கு கொவிட் தொற்று

22 Feb, 2022 | 11:48 AM
image

(எம்.ஆர்.வசீம்)

பாராளுமன்றத்தில் மேலும் 11பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் கடந்த சில தினங்களாக கொவிட் அன்டிஜன் பரிசோதனை இடம்பெற்று வருகின்றது. 

அதற்கமைய  நேற்றைய தினம்  பாராளுமன்ற ஊழியர்கள் 75 பேர் அன்டிஜன் பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டனர், இதன்போது அவர்களில் 11 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பாராளுமன்ற வளாகாத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளது. 

கடந்த சில வாரங்களில் மாத்திரம் கொவிட் தொற்றுக்குள்ளான ஊழியர்கள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இனம் காணப்பட்டிருந்தனர். 

கொவிட் தொற்றுக்குள்ளான 11 ஊழியர்களையும் தனிமைப்படுத்தலுக்காக  அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுள்ளதாகவும் படைக்கால சேவிதர் தெரிவித்தார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 54 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆற்றில் நீராடிய இளைஞர் முதலை தாக்குதலுக்கு...

2023-11-30 13:52:20
news-image

வவுனியா செட்டிகுளத்தில் கணவனும் மனைவியும் வெட்டிக்...

2023-11-30 13:46:52
news-image

யாழ். போதனா வைத்தியசாலையில் தெலைபேசி திருட்டு...

2023-11-30 13:57:16
news-image

"கண்டி பெருநகர அபிவிருத்தி” வேலைத்திட்டத்துக்கு 1,500...

2023-11-30 11:50:14
news-image

கிளிநொச்சி பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்...

2023-11-30 12:59:15
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-11-30 12:49:18
news-image

யாழில் மீற்றர் வட்டி மாபியாக்கள் -...

2023-11-30 13:51:00
news-image

அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களில் மாற்றமில்லை இரண்டாம் தவணை...

2023-11-30 12:42:01
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை :...

2023-11-30 13:49:53
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை எதிர்வரும்...

2023-11-30 12:31:04
news-image

போதை மாத்திரை கடத்தல்காரர் கைது ;...

2023-11-30 13:48:27
news-image

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

2023-11-30 12:23:54