ஆசிய பத்திரிகையாளர் சங்கத்தின் மும்மொழி வெளியீடான ஏசியனின் (AsiaN) 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படவிருக்கும் விசேட மாநாடு இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் தென்கொரியாவின் தலைநகரான சியோலிலுள்ள தேசிய சட்டமன்ற நூலகத்தின் பிரதான மாநாட்டு அறையில் நடைப்பெறவிருக்கிறது.
அதிகரித்துவரும் சுறுசுறுப்பான சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிர்வாகத்தினுடைய அடுத்த தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு எடுத்துக்காட்டவுள்ளதுடன், ஆசியாவிலுள்ள 30 நாடுகளிலிருந்து வருகைத்தரவுள்ள புகழ்பெற்ற அரசியல்வணிக பிரமுகர்கள் மற்றும் 100 ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைக்கவுள்ளது.

இந்நிகழ்வை ஆசிய ஊடகவியலாளர் சங்கம் மற்றும் தேசிய சட்டமன்ற உறுப்பினருமான லீ சங்மின் தொகுத்து வழங்கவுள்ளதுடன், 'நெருக்கடியிலுள்ள கொரிய பொருளாதாரம்', 'சூழலியல் மாற்றம்', 'கொரிய மூலதன சந்தை மற்றும் பெருநிறுவன நிர்வாகத்தை மேம்படுத்தல்' ஆகிய தலைப்புக்களை பிரதிநிதிப்படுத்தியும் இம்மன்றம் இடம்பெறவுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM