ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ருமேனியாவின் துல்சியா கவுண்டியில் உள்ள ஹொரியா பகுதியில் இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சாலையில் வேகமாக பயணித்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் நடந்து கொண்டிருந்த இரு இலங்கையர்கள் மீது மோதியே விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தையடுத்து இரு இலங்கையர்களும் உயிரிழந்துள்ளதுடன், விபத்தினை ஏற்படுத்திய காரும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்த இலங்கையர்கள் இருவரும் அராட் கவுண்டியில் உள்ள நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM