டி:20 தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா

Published By: Vishnu

21 Feb, 2022 | 01:13 PM
image

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் ஒயிட்வாஷ் வென்றாயனது ஐ.சி.சி. ஆண்களுக்கான டி:20 தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு போய் சேர்த்துள்ளது.

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி:20 போட்டியில் இந்தியா 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகளை தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரை இந்தியா 3:0 என்ற கணக்கில் கைப்பற்றிய அதேநேரம், 269 புள்ளிகளுடன் ஐ.சி.சி. டி:20 கிரிக்கெட் அணி தரவரிசை பட்டியலில் இந்தியாவை முதலிடம் பிடிக்க செய்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41