அரச வாகனங்களை தேவையற்ற பயணங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என அரச நிறுவனங்களுக்கு சுற்றுநிருபம்

By Vishnu

20 Feb, 2022 | 06:06 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

எரிபொருள் விரயமாவதை கட்டுப்படுத்திக்கொள்ள அரச வாகனங்களை தேவையற்ற பயணங்களுக்கு பயன்படுத்துவதை தவிந்துகொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி அரச நிறுவன பிரதானிகளுக்கு அனுப்பிவைத்துள்ள சுற்று நிருபத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அரச வாகனங்களை பயன்படுத்தும் பிரதானிகள் கொழும்பில் இடம்பெறும் விசேட கந்துரையாடல்கள், கருத்தரங்களுக்கு அழைப்பதை முடியுமானளவு வரையறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கொழும்பில் இடம்பெறும் கூட்டங்களுக்கு அழைப்பதற்கு பதிலாக அந்த கூட்டங்களை சூம் தொழிநுட்ப வசதியுடன் நடத்துவதற்கு அரசாங்கம்  நடவடிக்கை எடுத்து வருவதாக இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப்...

2022-12-08 16:10:34
news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07