ஜனாதிபதி செயலக அதிகாரிகள் கட்டமைப்பில் மாற்றம்

Published By: Vishnu

20 Feb, 2022 | 11:50 AM
image

ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் பணிகளை வினைத்திறனாக்கும் நோக்கில் பல கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நிதியம், மக்கள் தொடர்புப் பிரிவு உள்ளிட்ட மக்களுக்கு நேரடியாகச் சேவையாற்றும் பிரிவுகளின் பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை நியமிப்பதும் இதில் அடங்கும்.

ஜனாதிபதியின் புதிய செயலாளரின் நியமனத்துடன், சில சமூக ஊடகங்கள் தனிப்பட்ட பெயர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிர்வாக மாற்றங்களை தவறாகப் புரிந்துகொள்ள முயற்சித்துள்ளதுடன், இவை தவறானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53