அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவரட தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

கல்கமுவ தபால் அலுவலகத்திற்கு அருகே உள்ள ரயில் கடவை முன்பாகவே குறித்த இளைஞன் பாயந்து தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 18 வயதான இந்த இளைஞனின் சடலம் கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளது.