சீன - பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டம் - இலாபம் குறையும் என பாகிஸ்தான் அச்சம்

By T Yuwaraj

18 Feb, 2022 | 05:43 PM
image

(ஏ.என்.ஐ)

சைண்டாக் திட்டத்தில் மறைக்கப்பட்ட செலவுகள் குறித்து பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் இஸ்லாமாபாத்தை எச்சரித்துள்ளனர். சீன-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டத்தில் அதன் இலாபம் குறைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் அச்சப்படுவதாக அந்நாட்டு ஊடங்கள் குறிப்பிடுகின்றன.

சைண்டாக் காப்பர்-கோல்ட் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பில்  மறைந்திருக்கும் செலவுகள் அரசாங்கத்தின் பங்கு இலாபத்தைக் குறைக்கும் என்று சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாதார ஆணையத்தின் தலைவர் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். 

செலவுகள் நியாயமான முறையில் முன்பதிவு செய்யப்படுவதை உறுதிசெய்ய ஒரு தொழில்முறை நபரை அல்லது நிறுவனத்தை பணியமர்த்தவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

மேலும் பல திட்டப்பணிகளின் மெதுவான முன்னேற்றம் குறித்து பாகிஸ்தான் மீது சீன அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்ததால், திட்டத்தை உரிய நேரத்தில் முடிக்க இஸ்லாமாபாத்தை கேட்டுக் கொண்டனர். பெய்ஜிங் இம்ரான் கான் அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன் சீன திட்டங்களுக்கு எதிராக பாகிஸ்தானில் உள்நாட்டு எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடத்தி கொலைசெய்யப்பட்டு முதலைக்கு இரையான வயோதிப...

2022-10-07 10:30:14
news-image

பிரித்தானியாவில் மின்வெட்டு

2022-10-07 10:44:24
news-image

வளர்ப்பு மகனின் விதைகளை நீக்க முயன்ற...

2022-10-07 10:48:22
news-image

தாய்லாந்தில் முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில்...

2022-10-06 15:38:43
news-image

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : மேயர் உள்பட...

2022-10-06 14:01:44
news-image

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு ;...

2022-10-06 15:36:32
news-image

பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசியக்...

2022-10-06 13:27:45
news-image

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக...

2022-10-06 12:55:32
news-image

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இணைந்த...

2022-10-06 13:27:19
news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57