கல்வி கூட்டுறவு தொழிற்சங்க ஒன்றிய ஊழியர்கள் இன்று கொள்ளுப்பிட்டி சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி கூட்டுறவு தொழிற்சங்க ஊழியர்களுக்கு அமைச்சரவை உபகுழுவினால் பரிந்துரை செய்யப்பட்டிருந்த 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்காமல் இருப்பது மற்றும் பணிப்பாளர் சபையினால் ஊழியர்களின் உரிமை மற்றும் வரப்பிரசாதங்களை குறைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் கல்வி கூட்டுறவு தொழிற்சங்க ஒன்றிய ஊழியர்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
(படப்பிடிப்பு ஜே, சுஜீவகுமார்)
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM