ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டார் ரஞ்சன்

By Vishnu

17 Feb, 2022 | 02:54 PM
image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அரசியல் ரீதியான பழிவாங்கல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்படி ரஞ்சன் ராமநாயக்க இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளினால் ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை இன்று அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் காலம் தாழ்த்தப்படுமாயின் சர்வதேசத்தை நாடுவோம்...

2023-02-06 16:21:47
news-image

பண்டாரநாயக்கவைப் போன்று என்னையும் கொல்லாமல் கொல்கின்றனர்...

2023-02-06 14:52:24
news-image

உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்படும் - வாசுதேவ...

2023-02-06 14:51:06
news-image

தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம்...

2023-02-06 16:56:38
news-image

மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம்...

2023-02-06 14:59:52
news-image

அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு...

2023-02-06 16:13:59
news-image

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு...

2023-02-06 16:59:35
news-image

பான் கீ மூன் - ஜனாதிபதி...

2023-02-06 16:58:59
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட...

2023-02-06 16:53:21
news-image

கும்புக பிரதேச விபத்தில் சிக்கி உயிரிழந்த...

2023-02-06 16:36:31
news-image

எசல பெரஹர காலத்தில் பொருளாதார நிவாரணத்தைப்...

2023-02-06 16:11:49
news-image

கிழக்கு மாகாண எல்லைக்குள் நுழைந்து பேரணி

2023-02-06 15:40:56