இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் பழுதானது தொடர்பாக ரயில்வே பொது மேலாளர் அறிக்கை கோரியுள்ளார்.
புகையிரத உப திணைக்களம் மற்றும் போக்குவரத்து உப திணைக்களத்திடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கொள்வனவு செய்யப்பட்ட வண்டிகளில் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட இரு திணைக்களத் தலைவர்களிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM