வைத்தியசாலை அல்லது வைத்தியசாலை அல்லாத இடத்தில் பதிவாகும் அனைத்து மரணங்களின் போதும் பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை என தெரிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரி பரிந்துரைக்கும் சந்தர்ப்பங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று குறித்த சுற்று நிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்று நிரூபத்தின் பிரதிகள் நீதி அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் , சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் பதிவாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM