பிரிட்டன் இளவரசர் சார்லஸின் மனைவி கமிலாவுக்கு கொரோனா

By Vishnu

14 Feb, 2022 | 06:23 PM
image

பிரிட்டன் இளவரசர் சார்லஸின் மனைவி கமிலாவுக்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Prince Charles and Camilla 'profoundly shocked' after devastating Canada  shooting | HELLO!

இந்த தகவலை கிளாரன்ஸ் ஹவுஸ் திங்கட்கிழமை ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ளது.

74 வயதான அவர் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அரியணையின் வாரிசான இளவரசர் சார்லஸ் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த பல நாட்களுக்குப் பிறகு இந்த செய்தி வந்துள்ளது. 

இரண்டு அரச குடும்பத்தாருக்கும் வைரஸ் நோய்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இரண்டாவது முறையாக தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 73 வயதான இளவரசர் சார்லஸ், கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பு தனது தாயை சந்தித்து அவருடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறெனினும் அரச குடும்ப உறுப்பினர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் எலிசபெத் மகாராணியின் உடல் நிலை குறித்த கவலைகள் எழுந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21
news-image

அல்ஜீரியாவில் ஓவியா் படுகொலை : 49...

2022-11-27 15:31:23
news-image

50 கோடி வாட்ஸ் - அப்...

2022-11-27 16:35:21
news-image

இத்தாலியில் மண்சரிவு : 8 பேர்...

2022-11-27 12:27:28
news-image

உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து...

2022-11-26 18:40:02
news-image

தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள...

2022-11-26 15:04:52
news-image

ஐஎஸ் அமைப்பை சேர்ந்த நீல் பிரகாசை...

2022-11-26 13:18:19
news-image

6 பேர் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு...

2022-11-26 13:18:26
news-image

ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில்...

2022-11-26 11:48:29
news-image

மின்வெட்டால் உக்ரேனில் 60 இலட்சத்திற்கும் அதிகமான...

2022-11-26 10:08:29