கைகொடுப்பார்களா புலம்பெயர் மக்கள்?

14 Feb, 2022 | 01:16 PM
image

(கார்வண்ணன்)

பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் கவனம் இப்போது, புலம்பெயர் இலங்கையர்களை நோக்கித் திரும்பியிருக்கிறது.

74 ஆவது சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை உள்நாட்டில் முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

கடந்த காலத்தில் அவர்கள் நாட்டுக்காக முன்வந்து பெரும் அர்ப்பணிப்புகளை செய்து, தமக்கு ஒத்துழைப்பு நல்கியதையும் அவர் நினைவுபடுத்தியிருக்கிறார்.

அவரது இந்தக் கருத்து தனியே பொருளாதார ரீதியான பங்களிப்பை மட்டும் சுட்டிக்காட்டவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெற வைப்பதற்காக அவருக்கு வாக்களிப்பதற்காக, வெளிநாடுகளில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பொதுஜன பெரமுனவினால் நாட்டு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதனை மனத்தில் வைத்தே ஜனாதிபதி அந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார்.

இப்போது பொருளாதார நெருக்கடியை தீர்க்க புலம்பெயர் இலங்கையர்களின் முதலீடுகளை ஜனாதிபதி கோரியிருக்கிறார்.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த இரண்டு மில்லியன் வரையான மக்கள் பல்வேறு நாடுகளில் உள்ளனர், அவர்களை நோக்கியே முதலீடுகளைச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-13#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'உள்நாட்டு அரசியல் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாத்தாலும் பொறுப்புக்கூறலை...

2025-03-26 13:31:44
news-image

அபிவிருத்திக்கான தடைகளை அகற்றுதல்

2025-03-26 14:11:02
news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 14:14:36
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53