கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

12 Feb, 2022 | 04:30 PM
image

நாட்டில் தற்போது கொவிட் தொற்றிலிருந்து  முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 594,738 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்றையதினம் 390 கொவிட் தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதேவேளை, நேற்றையதினம் மேலும் 31 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,754 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் கைது

2023-12-01 12:38:20
news-image

நுண்கடனால் பல பெண்கள் பாலியல் இலஞ்சம்...

2023-12-01 11:56:25
news-image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகளுடன் மான்...

2023-12-01 11:53:43
news-image

35 ஆயிரம் ரூபா பணத்துடன் ஐஸ்...

2023-12-01 11:52:12
news-image

கிளிநொச்சி, கண்டாவளையில் வெள்ளக்காடான வீதி :...

2023-12-01 12:10:51
news-image

இந்த வாரத்தில் மட்டக்களப்பில் இதுவரை பயங்கரவாத...

2023-12-01 12:02:06
news-image

முச்சக்கரவண்டிக் கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

2023-12-01 11:51:06
news-image

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

2023-12-01 11:50:30
news-image

ரயில் விபத்தில் ஒருவர் பலி ;...

2023-12-01 11:50:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் -பிரிட்டனும்...

2023-12-01 11:29:11
news-image

சாரதி தூங்கியதால் விபத்து : ஒருவர்...

2023-12-01 11:27:12
news-image

தொடர்ந்து பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் -...

2023-12-01 11:04:44