நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் 'காமன்மேன்' (Common Man ) என்ற படத்தின் மூலம் நடிகர் விக்ராந்த் மீண்டும் வில்லனாக களம் இறங்கியிருக்கிறார்.
'கழுகு' படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'காமன்மேன்'.
இந்தப் படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஹரிப்பிரியா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் வில்லனாக நடிகர் விக்ராந்த் நடிக்கிறார்.
செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாராகும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான 'கெத்து' படத்திற்கு பிறகு நடிகர் விக்ராந்த் மீண்டும் கொடூர வில்லனாக நடிக்கும் திரைப்படம் 'காமன்மேன்'.
இதன் காட்சித் துணுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
இதனிடையே ‘காமன்மேன்’ படத்தின் தலைப்பைப் பயன்படுத்துவது குறித்த விவகாரத்தில் இந்நிறுவனத்திற்கும், மற்றொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஒருமித்த கருத்து எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM