கொரோனா தடுப்பூசி போட மறுப்பு ; அமெரிக்க கடற்படை வீரர்கள் 240 பேர் நீக்கம்

Published By: Digital Desk 3

11 Feb, 2022 | 11:15 AM
image

கொரோனா தடுப்பூசி போட மறுத்த அமெரிக்க கடற்படை வீரர்கள் 240 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க கடற்படையில் 240 வீரர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்து விட்ட நிலையில் அவர்கள் பணிநீக்கம் செய்து, படையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 

இதை கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அங்கு மேலும் 8 ஆயிரம் கடற்படை வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் மீதும் அடுத்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் கடற்படை வீரர்கள் 2021 நவம்பர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு

2024-06-13 12:28:24
news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49
news-image

குவைத்தில் தீவிபத்து - 35 பேர்...

2024-06-12 13:56:57
news-image

மகனிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை...

2024-06-12 12:55:38
news-image

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய...

2024-06-12 12:36:08
news-image

போர்க்களங்களில் -உள்நாட்டு மோதல்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை...

2024-06-12 12:12:36
news-image

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா: திபெத்தில்...

2024-06-12 11:07:26
news-image

போதைப்பொருளிற்கு அடிமையானவர் துப்பாக்கியை கொள்வனவு செய்த...

2024-06-11 21:46:47
news-image

மலாவியின் துணை ஜனாதிபதி விமானவிபத்தில் பலி

2024-06-11 17:49:44