அறிகுறிகளற்ற தொற்றாளர்கள் பெருமளவில் சமூகத்தில் இருக்கலாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை

Published By: Vishnu

10 Feb, 2022 | 04:17 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் மரணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு மதிப்பிடும்போது , சமூகத்திற்குள் தொற்று அறிகுறிகளற்ற வைரஸை பரப்பப்க்கூடிய தொற்றாளர்கள் பெருமளவில் காணப்படலாம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் தொற்றினால் பாரிய பாதிப்புக்கள் எவையும் ஏற்படாது என்ற நிலைப்பாட்டில் பெருமளவானோர் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் அசமந்தமாக செயற்படுவதே இதற்கான காரணமாகும்.

எனவே தான் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதையும் , உரியவாறு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதையும் தவிர்க்க வேண்டாம் என்று தொடர்ந்தும் வலியுறுத்தி கேட்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30