ரயிலின் மிதிப்பலகையில் நின்று பயணித்துகொண்டிருக்கையில், செல்பி எடுக்க முயன்ற சீன பெண் ஒருவர் (25) கீழே விழுந்து பலியாகியுள்ளார்.

இந்த பரிதாப சம்பவம் அம்பாலாங்கொடையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.