( எம்.எம்.சில்வெஸ்டர்)
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம்,15 இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு அண்மையில் வழங்கியது.
இந்த உபகரணங்களை கையளிப்பதற்கான எழுத்து மூல பத்திரத்தை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் கஞ்சன ஜயரத்னவிடம் கையளித்தார்.
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கஞ்சன ஜயரத்னவின் விசேட வேண்டுகோளுக்கமைய இந்த விளையாட்டு உபகரணங்களை இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளத்திற்கு வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் இந்த உதவியை செய்திருந்தது.
இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டம் எதிர்காலத்தில் மென்மேலும் வளர்ச்சியடைந்து செல்வதற்காக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்திருந்தார் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வுக்கு கிரிக்கெட் அபிவிருத்தி குழுவின் தலைவர் கமல் பத்மசிறி,இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் சீ. ரத்னமுதலி ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM