நல்லிணக்கம் குறித்த மக்கள் கருத்துக்களடங்கிய  இறுதி அறிக்கை 15இல் பிரதமரிடம் கையளிப்பு

Published By: MD.Lucias

08 Oct, 2016 | 10:07 PM
image

நல்லிணக்கம் தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து நல்லிணக்க செயலணியின் அங்கத்தவரான காமினி வியன்கொட தெரிவிக்கையில், 

நல்லிணக்கம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை பெறுவதற்காக பல்வேறு அமர்வுகள் பிரதேச மட்டத்திலான செயலணிகள் உருவாக்கப்பட்டு மக்களின் கருத்துகள் திரட்டப்பட்டிருந்தன. 

அதன் பிரகாராம் பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களை  உள்ளடக்கிய இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

   நல்லிணக்கத்திற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கையில் நெறிப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதனையடுத்து குறித்த இறுதி அறிக்கையை எதிர்வரும் 15 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கவுள்ளோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37