அவுஸ்திரேலிய - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி:20 தொடர் இரத்து

By Vishnu

09 Feb, 2022 | 12:38 PM
image

(ஜெ.அனோஜன்)

பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அடுத்த மாதம் திட்டமிடப்பட்ட நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி:20 தொடரை கைவிடப்பட்டுள்ளது.

NZ vs AUS, T20 World Cup 2021 Final Live Streaming: When and Where to watch  Australia vs New Zealand Live on TV, Online | Cricket - Hindustan Times

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரானது மார்ச் 17-20 க்கு இடையில் நியூஸிலாந்தின் நேப்பியரில் நடைபெறவிருந்தது.

எனினும் நியூஸிலாந்தில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நியூஸிலாந்து கிரிக்கெட் தலைமை டேவிட் வைட், பயணக் கட்டுப்பாடுகள் மத்தியில் நிலவும் நிச்சயமற்ற தன்மையினால் சுற்றுப்பயணத்தை கைவிடுவது மாத்திரேம மீதமுள்ள ஒரே வழி என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்து தற்போது தென்னாபிரிக்காவிற்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு தயாராகி வருகிறது.

அதே நேரத்தில் அவுஸ்திரேலியா அடுத்த மாதம் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடருக்காக பாகிஸ்தானுக்கு செல்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் கொரியாவை வென்றது கானா

2022-11-28 21:06:20
news-image

ஓர் ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து...

2022-11-28 18:24:31
news-image

சேர்பியா - கெமறூன் போட்டி வெற்றிதோல்வியின்றி...

2022-11-28 18:06:08
news-image

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 :...

2022-11-28 17:14:53
news-image

இலங்கை கிரிக்கெட்டின் 3 வீரர்கள் திருமண...

2022-11-28 16:56:51
news-image

ஜேர்மனிய முன்னாள் வீரரின் படத்துடன் வாய்...

2022-11-28 15:27:48
news-image

பிரேஸில், சுவிட்சர்லாந்து, போர்த்துக்கல், உருகுவே ஆகிய...

2022-11-28 13:56:49
news-image

அடுத்த 5 வருடங்களில் ஆப்கான் நடத்த...

2022-11-28 13:33:39
news-image

மில்ரோய் பெரேரா ஞாபகார்த்த கால்பந்தாட்டம் :...

2022-11-28 14:41:22
news-image

கால்பந்தாட்ட வீரர் மெஸியின் ஆட்டத்தை நேரில்...

2022-11-28 13:03:16
news-image

மொரோக்கோவிடம் பெல்ஜியமடைந்த தோல்வியின் எதிரொலி பிரஸெல்ஸில்...

2022-11-28 10:05:55
news-image

ஜேர்மனி - ஸ்பெய்ன் வெற்றிதோல்வியின்றி முடிவு...

2022-11-28 09:24:21