2022 ஒஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகள் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. 

The 2022 Oscar Nominations Are Here

94 ஆவது ஓஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27 அன்று அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸின் டால்பி திரையரங்களில் நடைபெறும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 276 சர்வதேச திரப்படங்களில், சூர்யாவின் ஜெய் பீம் மற்றும் மோகன்லாலின் மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் ஆகியவை இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. 

எனினும் அந்தப் படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம் பெறவில்லை. 

இதற்கிடையில், The Power of the Dog, Belfast மற்றும் The West Side Story ஆகிய திரைப்படங்கள் பல பரிந்துரைகளை வென்றுள்ளன.

பரிந்துரைகளின் முழு பட்டியலை பார்வையிட இங்கே அழுத்தவும்