குசல் மெண்டிஸுக்கு கொரோனா

Published By: Vishnu

08 Feb, 2022 | 03:11 PM
image

(ஜெ.அனோஜன்)

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான குசல் மெண்டிஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

Niroshan Dickwella, Kusal Mendis and Danushka Gunathilaka sent home after  breaching team bio-security rules | Cricket News | Sky Sports

சிட்னியில் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விரைவான ஆன்டிஜென் பரிசோதனையின்போதே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை அணித் தலைவர் தசூன் ஷானக்க இன்று நடைபெற்ற இணையவழி ஊடக சந்திப்பின் போது கூறினார்.

பெப்ரவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐந்து போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் அவுஸ்ரேலியாவை எதிர்கொள்ளும் 20 பேர் கொண்ட இலங்கை அணியில் குசல் மெண்டீஸும் ஒரு வீரராக இருந்தார்.

சுற்றுலா இலங்கை அணியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்றாவது வீரர் இவர் ஆவார்.

குசல்  மெண்டீஸ் தற்போது கொவிட்-19 நெறிமுறைகளுக்கு உட்பட்டு நேற்று முதல் தனிமைப்படுத்தலில் உள்ளார்.

இதற்கு முன்னர் நுவான் துஷார மற்றும் சமிக கருணாரத்னவும் மற்றும் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் ருமேஷ் ரத்நாயக்க, பயிற்சியாளர் டில்ஷான் பொன்சேகா ஆகியோரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05