மஹிந்த ராஜ­பக்ஷ தலைமையில் ஆயிரம் தாம­ரைகள் மலரும் கூட்டு எதிர்க் கட்­சியின் மாபெரும் கூட்டம் இன்று இரத்­தி­ன­பு­ரியில் நடைபெற்றுவருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பவித்ரா வன்­னி­யா­ராச்சி, விமல் வீரவன்ச, கூட்டு எதிர்கட்சிக்கு ஆதரவான மாகாண சபை உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போதுவரை சமுகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.