பாகிஸ்தானில் 147 தனியார் சட்டவிரோத பல்கலைக்கழகங்கள்

08 Feb, 2022 | 04:19 PM
image

(ஏ.என்.ஐ)

ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் அரசு இயந்திரங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமை உட்பட  ஏனைய காரணிகளின் அடிப்படையில் 147 தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திற்கு விரோதமாக பாகிஸ்தானில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்கல்வி ஆணையம் அத்தகைய  சட்டவிரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களை அடையாளம் காண்பதில் மட்டுமே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறது என்பதும் வெளிப்பட்டுள்ளது.

அதேசமயம் மாகாண அமைப்புகள் இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எதிராக செயல்படாமல் இருக்கின்றன என்று பாகிஸ்தானின் டான் செய்தி  சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த தனியார் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு உயர்கல்வி ஆணையம் எச்சரித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத 96 தனியார் பல்கலைக்கழகங்களுடன் பஞ்சாப் முன்னணியில் இருப்பதாக மாகாண வாரியான தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால் இன்னும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பல பட்டப்படிப்பு திட்டங்களை குறித்த பல்கலைக்கழகங்கள் வழங்குவதாகவும்  தெரிவித்துள்ளது.

சிந்துவில் 35 சட்டவிரோத பல்கலைக்கழகங்கள் உள்ளன, பெரும்பாலும் கராச்சியில் - 11 , கைபர் பக்துன்க்வாவில் 11, உள்ளதுடன் இஸ்லாமாபாத்தில் இரண்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47