இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய நான்கு சக்கர வாகனம் - விரைவில் சந்தைக்கு

Published By: T Yuwaraj

08 Feb, 2022 | 02:02 PM
image

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்றாக நான்கு சக்கர வாகனம் ஒன்று இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வாகனத்தை உள்ளூர் சந்தைக்கு வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் உற்பத்தியாளர் தெரிவித்தார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நான்கு சக்கர வாகனத்தின் விலை தோராயமாக 12 இலட்சம் ரூபாய் வரை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வாகனத்தில் ஐந்து பேர் பயணிக்க முடியும் எனத் தெரிவித்த இந்த வாகனத்தின் உற்பத்தியாளர், இதில் 200 சி.சி இயந்திரம் உள்ளதாகவும், மொத்தம் 814 கிலோ எடையை கொண்டு செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரே எண்ணை 4 கையடக்க தொலைபேசிகளில்...

2023-04-26 10:31:21
news-image

டுவிட்டர் சமீபத்தில் மேற்கொண்ட மாற்றங்கள் ரஸ்யா,...

2023-04-25 16:19:24
news-image

டுவிட்டரின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்

2023-04-04 16:58:32
news-image

சட்ஜிபிடி போன்ற எழுதும் கருவிகளே கற்றலின்...

2023-03-27 10:17:06
news-image

கொலம்பியாவில் பணயக் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த 78...

2023-03-06 11:27:05
news-image

போலி ChatGPT செயலி குறித்து வல்லுநர்கள்...

2023-02-24 12:52:35
news-image

அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றம்...

2023-02-23 11:30:56
news-image

இனி நாமும் பெறலாம் ‘ப்ளூ டிக்’

2023-02-22 17:52:27
news-image

பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற...

2023-02-20 09:54:23
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் போட்டி

2023-02-08 13:05:35
news-image

இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் அதிக...

2023-02-01 12:29:55
news-image

சீனா கொவிட் - பிரபலங்கள் மரணம்...

2023-01-06 13:10:35