ஒமிக்ரோனுக்கு எதிராக தடுப்பூசி

Published By: Digital Desk 3

08 Feb, 2022 | 11:58 AM
image

இந்தியாவில் ஒமிக்ரோனுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் வைரஸ், உலகை அச்சுறுத்தி வருகிறது. அதனால், அதற்கு எதிரான தடுப்பூசியை உற்பத்தி செய்ய அனுமதி கோரி, இந்தியாவில் மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் விண்ணப்பித்தது.

இந்நிலையில், ஒமிக்ரோனுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதற்கு சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி அனுமதி அளித்துள்ளார். 

பரிசோதனை செய்வதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம், ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46
news-image

ஈரானின் ஏவுகணைகளை வீழ்த்துவதில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு...

2024-04-14 09:45:24
news-image

முக்கிய அதிகாரிகளுடன் பைடன் அவசரசந்திப்பு

2024-04-14 07:18:26
news-image

ஈரான் தாக்குதல் - இஸ்ரேலின் தென்பகுதி...

2024-04-14 07:24:52
news-image

நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானதாக்குதல்கள் ஏவுகணை...

2024-04-14 06:48:31
news-image

தாயையும் குழந்தையையும் வாள்போன்ற ஆயுதத்தினால் தாக்கிய...

2024-04-13 15:35:05
news-image

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல்...

2024-04-13 13:58:26
news-image

மனிதாபிமான பணியாளர்களிற்கு தொடர்ந்தும் ஆபத்தானதாக காணப்படும்...

2024-04-13 11:38:23
news-image

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய...

2024-04-12 21:26:07
news-image

100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் குரூஸ்...

2024-04-12 20:28:07