தனியார் பாடசாலை ஆசிரியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு

By Vishnu

08 Feb, 2022 | 11:07 AM
image

அதிபர் - ஆசிரியர் சம்பள ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கமைய வெளியிடப்பட்டுள்ள பொது நிர்வாக சுற்றறிக்கை 03/2016( IV) இல் ஏற்பாடுகளை பிரிவெனா ஆசிரியர்கள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விசேட உதவிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ஏற்புடையதாக்கிக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right