ஏவுகணை பாதுகாப்புகளை அதிகரிக்க தாய்வானுடன் அமெரிக்கா 100 மில்லியன் டொலர் ஆதரவு ஒப்பந்தம்

Published By: Vishnu

08 Feb, 2022 | 11:13 AM
image

(ஜெ.அனோஜன்)

சீனாவுடனான தீவிரமான பதற்றங்களுக்கு மத்தியில் தீவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் தாய்வானுடன் 100 மில்லியன் டொலர் ஆதரவு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதி சுயராஜ்ய தீவான தாய்வானின் பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை "நிலைப்படுத்தவும், பராமரிக்கவும் மற்றும் மேம்படுத்தவும்" பயன்படுத்தப்படும் என்று பென்டகன் திங்களன்று கூறியது.

US approves $100m deal for Taiwan to upgrade Patriot missile system | Taiwan  | The Guardian

வொஷிங்டனில் உள்ள தாய்வானின் தூதரகத்தால் கோரப்பட்ட விற்பனைக்கான அரச துறையின் ஒப்புதலை தொடர்ந்து காங்கிரஸுக்கு அறிவிக்கும் தேவையான சான்றிதழை வழங்கியதாக அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமையின் (DSCA) அறிக்கை கூறியது.

2016 இல் சாய் இங்-வென் முதன்முதலாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, தாய்வானை சீனா தனது சொந்த நாடு என்று கூறி, தீவின் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. 

தாய்வானை மீண்டும் கைப்பற்றுவதற்கு பலத்தை பயன்படுத்துவதை பீஜிங் நிராகரிக்கவில்லை மற்றும் தாய்வானின் வான்வழியில் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47