நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து ஆளுங்கட்சி பாராளுமன்ற குழு கூட்டத்தில் அவதானம்

Published By: Digital Desk 4

07 Feb, 2022 | 09:34 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஆளும் கட்சி பாராளுமன்ற குழு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று  அலரிமாளிகையில் இடம்பெற்றது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் இச்சந்தர்ப்பத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள பரிந்துரை | Virakesari.lk

தேசிய மின்விநியோக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைக்கான தீர்வு,புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் பாவனை உட்பட ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்தல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் குறித்து எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.

ஏற்றுமதி பொருளாதாரத்தை விரிவுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இதன்போது தெளிவுப்படுத்தினார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற குழு கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன,நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ,ஆளும் தரப்பின் பிரதம கொறோடா அமைச்சர் ஜோன்ஷ்டன் பிரனாந்து, ஆகியோர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை...

2024-03-04 01:35:24
news-image

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் ;...

2024-03-04 01:25:16
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00